குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரணியல்
அதிகாரம் : நாடு
குறள் எண் : 736
குறள் : கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.
விளக்கம் : பகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர்.
Kural pal: Porutpal
kural iyal: Araniyal
athikaram: Natu
kural en: 736
Kural: Ketariyak ketta itattum valankunra
natenpa nattin talai.
Vilakkam: Pakaivaral ketukkap patatatay, kettuvitta kalattilum valam kunratatay ulla nate natukal ellavarrilum talaimaiyanatu enru kuruvar.