Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 738

Thirukkural-kural 738

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரணியல்

அதிகாரம் : நாடு

குறள் எண் : 738

குறள் : பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.

விளக்கம் : நோய் இல்லாமை, செல்வம், விளைச்சல், மகிழ்ச்சி, நல்ல காவல் இவை ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு என்று நூலோர் கூறுவர்.

Kural pal: Porutpal

kural iyal: Araniyal

athikaram: Natu

kural en: 738

Kural: Piniyinmai celvam vilaivinpam emam
aniyenpa nattiv vaintu.

Vilakkam: Noy illamai, celvam, vilaiccal, makilcci, nalla kaval ivai aintum oru nattirku alaku enru nulor kuruvar.

Exit mobile version