குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரணியல்
அதிகாரம் : அரண்
குறள் எண் : 742
குறள் : மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.
விளக்கம் : மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.
Kural pal: Porutpal
kural iyal: Araniyal
athikaram: Aran
kural en: 742
Kural: Maninirum mannum malaiyum aninilar
katum utaiya taran.
Vilakkam: Manipol telinta nirum, vetta veliyana nilamum, malaiyum, alakiya nilal utaiya katum akiya ivai nankum ullate aran akum.