Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 743

Thirukkural-kural 743

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரணியல்

அதிகாரம் : அரண்

குறள் எண் : 743

குறள் : உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.

விளக்கம் : உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.

Kural pal: Porutpal

kural iyal: Araniyal

athikaram: Aran

kural en: 743

Kural: Uyarvakalam tinmai arumaiin nankin
amaivaran enruraikkum nul.

Vilakkam: Uyaram, akalam, uruti, pakaivaral alikka mutiyata arumai akiya inta nankum amaintippate aran enru nulor kuruvar.

Exit mobile version