குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரணியல்
அதிகாரம் : அரண்
குறள் எண் : 747
குறள் : முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.
விளக்கம் : முற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.
Kural pal: Porutpal
kural iyal: Araniyal
athikaram: Aran
kural en: 747
Kural: Murriyum murra terintum araippatuttum
parrar kariyatu aran.
Vilakkam: Murrukaiyittum murrukaiyitamal por ceytum, vancanai ceytum eppatiyum pakaivaral kaipparra mutiyata arumai utaiyatu aran akum.