Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 750

Thirukkural-kural 750

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரணியல்

அதிகாரம் : அரண்

குறள் எண் : 750

குறள் : எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.

விளக்கம் : எத்தனை சிறப்புகளை உடையது என்றாலும் வெல்லும் பகை அறிந்து செயல்படும் திறம் இல்லாதவர் இருந்தால், அரண் இருந்தும் இல்லாததே ஆகும்.

Kural pal: Porutpal

kural iyal: Araniyal

athikaram: Aran

kural en: 750

Kural: Enaimatcit takiyak kannum vinaimatci
illarkan illatu aran.

Vilakkam: Ettanai cirappukalai utaiyatu enralum vellum pakai arintu ceyalpatum tiram illatavar iruntal, aran iruntum illatate akum.

Exit mobile version