Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 756

Thirukkural-kural 756

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : கூழியல்

அதிகாரம் : பொருள் செயல்வகை

குறள் எண் : 756

குறள் : உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.

விளக்கம் : இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும்.

Kural pal: Porutpal

kural iyal: Kuliyal

athikaram: Porul ceyalvakai

kural en: 756

Kural: Uruporulum ulku porulumtan onnart
teruporulum ventan porul.

Vilakkam: Iraiyaka vantu cerum porulum, cunkamakak kollum porulum, tan pakaivarai venru tiramaiyakak kollum porulum aracanutaiya porulkalakum.

Exit mobile version