குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : கூழியல்
அதிகாரம் : பொருள் செயல்வகை
குறள் எண் : 759
குறள் : செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.
விளக்கம் : ஒருவன் பொருளை ஈட்டவேண்டும், அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.
Kural pal: Porutpal
kural iyal: Kuliyal
athikaram: Porul ceyalvakai
kural en: 759
Kural: Ceyka porulaic cerunar cerukkarukkum
ehkatanir kuriya til.
Vilakkam: Oruvan porulai ittaventum, avanutaiya pakaivarin cerukkaik ketukka valla val ataivitak kurmaiyanatu veru illai.