குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : கூழியல்
அதிகாரம் : பொருள் செயல்வகை
குறள் எண் : 760
குறள் : ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.
விளக்கம் : நல்ல வழியில் மிகுதியாகப் பணம் சேர்த்தவர்க்கு மற்ற அறமும் இன்பமும் எளிதாக் கிடைக்கும் பொருள்களாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Kuliyal
athikaram: Porul ceyalvakai
kural en: 760
Kural: Onporul kalppa iyarriyarkku enporul
enai irantum orunku.
Vilakkam: Nalla valiyil mikutiyakap panam certtavarkku marra aramum inpamum elitak kitaikkum porulkalakum.