குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : நன்றியில் செல்வம்
குறள் எண் : 1006
குறள் : ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.
விளக்கம் : தானும் அனுபவிக்காமல், தகுதியானவர்க்குத் தரும் மனப்பாங்கும் இல்லாமல் வாழ்பவனிடம் இருக்கும் பெரும் செல்வம் ஒரு நோயே.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Nanriyil celvam
kural en: 1006
Kural: Etam peruncelvam tantuvvan takkarkkonru
ital iyalpila tan.
Vilakkam: Tanum anupavikkamal, takutiyanavarkkut tarum manappankum illamal valpavanitam irukkum perum celvam oru noye.