Thirukkural | குறள் 1007

Categories குடியியல்Posted on
Thirukkural-kural 1007
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : குடியியல்

அதிகாரம் : நன்றியில் செல்வம்

குறள் எண் : 1007

குறள் : அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.

விளக்கம் : ஏதும் இல்லாதவர்க்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்து உதவாதவன் செல்வம், மிகுந்த அழகு பெற்ற பெண், திருமணமாகாமலே முதுமை அடைந்தது போலாம்.

Kural pal: Porutpal

kural iyal: Kutiyiyal

athikaram: Nanriyil celvam

kural en: 1007

Kural: Arrarkkonru arratan celvam mikanalam
perral tamiyalmut tarru.

Vilakkam: Etum illatavarkku etavatu onraik kotuttu utavatavan celvam, mikunta alaku perra pen, tirumanamakamale mutumai ataintatu polam.