குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : நாண் உடைமை
குறள் எண் : 1013
குறள் : ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.
விளக்கம் : எல்லா உயிர்களும் உடம்பை இடமாகக் கொண்டுள்ளன; அதுபோல், சான்றாண்மையும், நாணம் என்னும் நல்ல குணத்தை இடமாகக் கொண்டுள்ளது.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Nan utaimai
kural en: 1013
Kural: Unaik kuritta uyirellam nanennum
nanmai kurittatu calpu.
Vilakkam: Ella uyirkalum utampai itamakak kontullana; atupol, canranmaiyum, nanam ennum nalla kunattai itamakak kontullatu.