குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : நாண் உடைமை
குறள் எண் : 1015
குறள் : பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.
விளக்கம் : தமக்கு வரும் பழிக்கு மட்டும் அன்றி, பிறர்க்கு வரும் பழிக்கும் வெட்கப்படுவோர், நாணம் வாழும் இடம் என்று உலகத்தவர் கூறுவர்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Nan utaimai
kural en: 1015
Kural: Pirarpaliyum tampaliyum nanuvar nanukku
uraipati ennum ulaku.
Vilakkam: Tamakku varum palikku mattum anri, pirarkku varum palikkum vetkappatuvor, nanam valum itam enru ulakattavar kuruvar.