Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 1019

Thirukkural-kural 1019

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : குடியியல்

அதிகாரம் : நாண் உடைமை

குறள் எண் : 1019

குறள் : குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.

விளக்கம் : ஒருவன் ஒழுக்கம் கெட்டால் அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்.

Kural pal: Porutpal

kural iyal: Kutiyiyal

athikaram: Nan utaimai

kural en: 1019

Kural: Kulancutum kolkai pilaippin nalancutum
naninmai ninrak katai.

Vilakkam: Oruvan olukkam kettal avan kutumpap pirappu ketum; avane nanam illatu ninral avan nalam ellam ketum.

Exit mobile version