குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : நாண் உடைமை
குறள் எண் : 1020
குறள் : நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.
விளக்கம் : மனத்துள் வெட்கம் இல்லாதவர்களின் நடமாட்டம், மரத்தால் செய்த பொம்மைக்கு உயிர் ஊட்டியிருப்பதாகக் காட்டி மயக்கியது போலாம்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Nan utaimai
kural en: 1020
Kural: Nanakat tillar iyakkam marappavai
nanal uyirmarutti arru.
Vilakkam: Manattul vetkam illatavarkalin natamattam, marattal ceyta pommaikku uyir uttiyiruppatakak katti mayakkiyatu polam.