குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : குடி செயல்வகை
குறள் எண் : 1021
குறள் : கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.
விளக்கம் : குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Kuti ceyalvakai
kural en: 1021
Kural: Karumam ceyaoruvan kaituven ennum
perumaiyin pitutaiyatu il.
Vilakkam: Kutip perumaikku uriya katamaiyaic ceyvatarkuc corvataiya matten enru oruvan muyalum perumaiyaip pola mempatanatu veronrum illai.