குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : குடி செயல்வகை
குறள் எண் : 1022
குறள் : ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.
விளக்கம் : முயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Kuti ceyalvakai
kural en: 1022
Kural: Alvinaiyum anra arivum enairantin
nilvinaiyal nilum kuti.
Vilakkam: Muyarci, nirainta arivu ennum irantutan itaivitata ceyal ceyyak kutumpamum natum uyarum.