Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 1024

Thirukkural-kural 1024

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : குடியியல்

அதிகாரம் : குடி செயல்வகை

குறள் எண் : 1024

குறள் : சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.

விளக்கம் : தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.

Kural pal: Porutpal

kural iyal: Kutiyiyal

athikaram: Kuti ceyalvakai

kural en: 1024

Kural: Culamal tane mutiveytum tamkutiyait
talatu unarru pavarkku.

Vilakkam: Tam kuti uyarvatarkana ceyalai viraintu muyanru ceyvorkku avar arayamale ac ceyal tane niraiverum.

Exit mobile version