குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : குடி செயல்வகை
குறள் எண் : 1027
குறள் : அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.
விளக்கம் : போர்க்களத்தில் பலரிடையே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான் பொறுப்பு உள்ளது.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Kuti ceyalvakai
kural en: 1027
Kural: Amarakattu vankannar polat tamarakattum
arruvar merre porai.
Vilakkam: Porkkalattil palaritaiye poruppai erruk kollum ancata viraraip pol kutiyil pirantavaritaiyilum tanka vallavar mel tan poruppu ullatu.