குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : குடி செயல்வகை
குறள் எண் : 1028
குறள் : குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.
விளக்கம் : குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை, சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Kuti ceyalvakai
kural en: 1028
Kural: Kuticeyvark killai paruvam maticeytu
manan karutak ketum.
Vilakkam: Kuti uyarvatarkana ceyal ceykinravarkku uriya kalam enru onru illai, compal kontu tam manattaik karutuvaranal kutipperumaik ketum.