குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : உழவு
குறள் எண் : 1038
குறள் : ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
விளக்கம் : ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Ulavu
kural en: 1038
Kural: Erinum nanral eruvitutal kattapin
nirinum nanratan kappu.
Vilakkam: Er ulutalai vita eru itutal nallatu, inta irantum cerntuk kalai nikkiya pin, nir payccutalai vitak kavalkattal nallatu.