குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : நல்குரவு
குறள் எண் : 1041
குறள் : இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.
விளக்கம் : இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Nalkuravu
kural en: 1041
Kural: Inmaiyin innatatu yatenin inmaiyin
inmaiye inna tatu.
Vilakkam: Inmaiyai vitak kotiyatuetu enral, illamaiyai vitak kotiyatu illamaiye.