குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : இரவு
குறள் எண் : 1052
குறள் : இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.
விளக்கம் : நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Iravu
kural en: 1052
Kural: Inpam oruvarku irattal irantavai
tunpam uraa varin.
Vilakkam: Nam kettataip pirar manavaruttam illamal tantal, piccai etuppatu kuta oruvanukku inpame.