குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : இரவு
குறள் எண் : 1056
குறள் : கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.
விளக்கம் : இருப்பதை மறைப்பதாகிய நோய் இல்லாதவரைக் கண்டால், இல்லாமையாகிய நோய் எல்லாம் மொத்தமாக அழியும்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Iravu
kural en: 1056
Kural: Karappitumpai yillaraik kanin nirappitumpai
ellam orunku ketum.
Vilakkam: Iruppatai maraippatakiya noy illatavaraik kantal, illamaiyakiya noy ellam mottamaka aliyum.