குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : இரவு
குறள் எண் : 1059
குறள் : ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.
விளக்கம் : தம்மிடம் வந்து ஒன்றைப் பிச்சையாகக் கேட்பவர் இல்லாதபொழுது, கொடுக்கும் மனம் உள்ளவர்க்குப் புகழ் ஏது?
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Iravu
kural en: 1059
Kural: Ivarkan ennuntam torram irantukol
mevar ilaak katai.
Vilakkam: Tammitam vantu onraip piccaiyakak ketpavar illatapolutu, kotukkum manam ullavarkkup pukal etu?