குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : இரவச்சம்
குறள் எண் : 1065
குறள் : தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.
விளக்கம் : நீரே மிகுதியாக இருக்கச் சமைக்கப்பட்ட கஞ்சியே என்றாலும், உழைத்த வரவில் உண்பதைக் காட்டிலும் மேலான மகிழ்ச்சி இல்லை.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Iravaccam
kural en: 1065
Kural: Tennir atupurkai ayinum taltantatu
unnalin unkiniya til.
Vilakkam: Nire mikutiyaka irukkac camaikkappatta kanciye enralum, ulaitta varavil unpataik kattilum melana makilcci illai.