Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 1076

Thirukkural-kural 1076

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : குடியியல்

அதிகாரம் : கயமை

குறள் எண் : 1076

குறள் : அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.

விளக்கம் : தாம் அறிந்த ரகசியங்களைப் பிறரிடம் வலியச் சென்று சொல்லுவதால், அடிக்கப்படும் பறையைப் போன்றவர் கயவர்.

Kural pal: Porutpal

kural iyal: Kutiyiyal

athikaram: Kayamai

kural en: 1076

Kural: Araiparai annar kayavartam ketta
maraipirarkku uytturaikka lan.

Vilakkam: Tam arinta rakaciyankalaip piraritam valiyac cenru colluvatal, atikkappatum paraiyaip ponravar kayavar.

Exit mobile version