குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : குடிமை
குறள் எண் : 952
குறள் : ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.
விளக்கம் : நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலகமாட்டார்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Kutimai
kural en: 952
Kural: Olukkamum vaymaiyum nanum immunrum
ilukkar kutippiran tar.
Vilakkam: Nalla kutumpattil pirantavar olukkam, unmai, nanam ennum immunriliruntum vilakamattar.