குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : குடிமை
குறள் எண் : 954
குறள் : அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
விளக்கம் : கோடி கோடியாகச் செல்வத்தைப் பெற்றாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் தம் குடும்பப் பெருமை குறைவதற்கான செயல்களைச் செய்யமாட்டார்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Kutimai
kural en: 954
Kural: Atukkiya koti perinum kutippirantar
kunruva ceytal ilar.
Vilakkam: Koti kotiyakac celvattaip perralum nalla kutumpattil pirantavar tam kutumpap perumai kuraivatarkana ceyalkalaic ceyyamattar.