Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 955

Thirukkural-kural 955

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : குடியியல்

அதிகாரம் : குடிமை

குறள் எண் : 955

குறள் : வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று.

விளக்கம் : தொடர்ந்து வரும் நல்ல குடியில் பிறந்தவர் தம் பொருள் கொடுத்துக் குறைந்துவிட்டபோதும், கொடுக்கும் பண்பிலிருந்து விலகமாட்டார்.

Kural pal: Porutpal

kural iyal: Kutiyiyal

athikaram: Kutimai

kural en: 955

Kural: Valankuva tulvilntak kannum palankuti
panpil talaippirital inru.

Vilakkam: Totarntu varum nalla kutiyil pirantavar tam porul kotuttuk kuraintuvittapotum, kotukkum panpiliruntu vilakamattar.

Exit mobile version