குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : குடிமை
குறள் எண் : 956
குறள் : சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.
விளக்கம் : மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக் செய்யமாட்டார்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Kutimai
kural en: 956
Kural: Calamparric calpila ceyyarma carra
kulamparri valtumen par.
Vilakkam: Macarra kutip panputan valvom enru karuti valvor, vancanaik kontu takutiyillatavarraik ceyyamattar.