குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : குடிமை
குறள் எண் : 957
குறள் : குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதக்கண் மறுப்போல் உயர்ந்து.
விளக்கம் : நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் ஏதேனும் குறை இருந்தால் அது நிலாவில் தெரியும் களங்கம் போல் பெரிதாகத் தெரியும்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Kutimai
kural en: 957
Kural: Kutippirantar kanvilankum kurram vicumpin
matakan maruppol uyarntu.
Vilakkam: Nalla kutumpattil pirantavaritam etenum kurai iruntal atu nilavil teriyum kalankam pol peritakat teriyum.