குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : மானம்
குறள் எண் : 961
குறள் : இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.
விளக்கம் : இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Manam
kural en: 961
Kural: Inri amaiyac cirappina ayinum
kunra varupa vital.
Vilakkam: Inriyamaiyata cirappai utaiya ceyalkale ayinum kutipperumai talumaru varum ceyalkalai oruvan ceyyamal vita ventum.