குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : மானம்
குறள் எண் : 962
குறள் : சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.
விளக்கம் : புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Manam
kural en: 962
Kural: Cirinum ciralla ceyyare cirotu
peranmai ventu pavar.
Vilakkam: Pukalotu periya anmaiyum virumpukinravar, pukal totum valiyilum kutipperumaikku ovvata ceyalkalaic ceyyamattar.