குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : மானம்
குறள் எண் : 963
குறள் : பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
விளக்கம் : செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Manam
kural en: 963
Kural: Perukkattu ventum panital ciriya
curukkattu ventum uyarvu.
Vilakkam: Celvam perukiyulla kalattil oruvanukkup panpu ventum, celvam kuraintu curunkum varumaiyulla kalattil paniyata uyarvu ventum.