குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : மானம்
குறள் எண் : 965
குறள் : குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.
விளக்கம் : நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Manam
kural en: 965
Kural: Kunrin anaiyarum kunruvar kunruva
kunri anaiya ceyin.
Vilakkam: Nalla kutumpattil pirantu malaipola uyarntavarumkuta talvanavarrai oru kunrimani alavu ceytalum talntu poy vituvar.