குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : மானம்
குறள் எண் : 969
குறள் : மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
விளக்கம் : தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Manam
kural en: 969
Kural: Mayirnippin valak kavarima annar
uyirnippar manam varin.
Vilakkam: Tan utampiliruntu mayir ninkinal uyirvalata kavarimanaip ponravar manam aliya nerntal uyirai vittuvituvar.