குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : மானம்
குறள் எண் : 970
குறள் : இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.
விளக்கம் : தனக்கு இகழ்ச்சி வரும்போது உயிர்வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப் பெரியோர் தொழுது பாராட்டுவர்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Manam
kural en: 970
Kural: Ilivarin valata manam utaiyar
olitolutu ettum ulaku.
Vilakkam: Tanakku ikalcci varumpotu uyirvalata manam mikka manitarin pukal vativaip periyor tolutu parattuvar.