குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : பெருமை
குறள் எண் : 972
குறள் : பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
விளக்கம் : எல்லா மக்களும் பிறப்பால் சமமே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Perumai
kural en: 972
Kural: Pirappokkum ella uyirkkum cirappovva
ceytolil verrumai yan.
Vilakkam: Ella makkalum pirappal camame; avaravar ceyyum ceyal verupatukalal mattume perumai varum.