குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : பெருமை
குறள் எண் : 973
குறள் : மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.
விளக்கம் : மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Perumai
kural en: 973
Kural: Meliruntum melallar melallar kiliruntum
kilallar kilal lavar.
Vilakkam: Melnilaiyil iruntalum menmaip panpu illatavar melanavar allar, kil nilaiyil iruntalum ilikunam illatavar kil makkal allar.