குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : பெருமை
குறள் எண் : 974
குறள் : ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
விளக்கம் : ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப்போல் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Perumai
kural en: 974
Kural: Orumai makalire polap perumaiyum
tannaittan kontolukin untu.
Vilakkam: Oru tanmaiyana karputaiya makaliraippol perumaip panpum oruvan tannait tan kattuk kontu natantal ulatakum.