குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : பெருமை
குறள் எண் : 976
குறள் : சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு.
விளக்கம் : பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Perumai
kural en: 976
Kural: Ciriyar unarcciyul illai periyaraip
penik kolvem ennum nokku.
Vilakkam: Perumaikku uriyavarkalaip pinparri avar marapaik kappom ennum nallennam ciriyavar manattul iratu.