குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : பெருமை
குறள் எண் : 977
குறள் : இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.
விளக்கம் : சிறப்பு நிலையும் தனக்கு பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்பு மீறிய செயலை உடையதாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Perumai
kural en: 977
Kural: Irappe purinta tolirram cirappuntan
ciral lavarkan patin.
Vilakkam: Cirappu nilaiyum tanakku poruntata cirarra kil makkalitam erpattal, varampu miriya ceyalai utaiyatakum.