குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : பெருமை
குறள் எண் : 978
குறள் : பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
விளக்கம் : பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Perumai
kural en: 978
Kural: Paniyumam enrum perumai cirumai
aniyumam tannai viyantu.
Vilakkam: Perumaip panpu ekkalattilum panintu natakkum, anal cirumaiyo tannait tane viyantup parattik kollum.