குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : பெருமை
குறள் எண் : 979
குறள் : பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.
விளக்கம் : பெருமை பண்பு செருக்கு இல்லாமல் வாழ்தல், சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Perumai
kural en: 979
Kural: Perumai perumitam inmai cirumai
perumitam urntu vital.
Vilakkam: Perumai panpu cerukku illamal valtal, cirumaiyo cerukke mikuntu atan ellaiyil ninru vituvatakum.