குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : பெருமை
குறள் எண் : 980
குறள் : அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.
விளக்கம் : பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Perumai
kural en: 980
Kural: Arram maraikkum perumai cirumaitan
kurrame kuri vitum.
Vilakkam: Perumaip panpu pirarutaiya kuraippattai maraikkum, cirumaiyo pirarutaiya kurrattaiye etuttuc collivitum.