குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : சான்றாண்மை
குறள் எண் : 981
குறள் : கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
விளக்கம் : கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Canranmai
kural en: 981
Kural: Katanenpa nallavai ellam katanarintu
canranmai merkol pavarkku.
Vilakkam: Katamai ivai enru arintu canranmai merkontu natappavarkku nallavai ellam iyalpana katamai enru kuruvar.