குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : சான்றாண்மை
குறள் எண் : 983
குறள் : அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.
விளக்கம் : அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Canranmai
kural en: 983
Kural: Anpunan oppuravu kannottam vaymaiyotu
aintucal unriya tun.
Vilakkam: Anpu, nanam,oppuravu, kannottam, vaymai, ennum aintu panpukalum, calpu enpatait tankiyulla tunkalakum.