குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : சான்றாண்மை
குறள் எண் : 986
குறள் : சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.
விளக்கம் : சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Canranmai
kural en: 986
Kural: Calpirkuk kattalai yatenin tolvi
tulaiyallar kannum kolal.
Vilakkam: Calpukku uraikal pol matippitum karuvi etu enral tamakku oppillata talntoritattilum tolviyai erruk kollum panpakum.