குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : சான்றாண்மை
குறள் எண் : 987
குறள் : இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
விளக்கம் : தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யா விட்டால் சான்றான்மையினால் பயன்தான் என்ன?
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Canranmai
kural en: 987
Kural: Innacey tarkkum iniyave ceyyakkal
enna payattato calpu.
Vilakkam: Tamakkut timai ceytavarkkum nanmaiye ceyya vittal canranmaiyinal payantan enna?